Murugan Temple - Kumaracoil (Kumarakovil)
குமாரகோவில் குமாரசுவாமிக்கு அரோகரா
Picture Courtesy: Rajesh Kumar
ஆன்மீகக்கயிறு அது தரும் நம்பிக்கை பெரிது
திருமுருகன் திரு உருவம் அது தரும் தன்னம்பிக்கை ஆகப்பெரிது
திருவிளக்கின் தீப ஒளி
அது தாரும் மன சாந்தி பெரிது
பஞ்சலோக விக்ரக தரிசனம்
அது தரும் ஆன்மீக மன நிறைவு ஆகப் பெரிது
ஓம் முருகா எனும் மந்திரச்சொல் பெரிது
திருமுருகன் சந்நிதியில் நின்றால் மயிர்க்கால்கள் குத்திடும் அந்த சுகானுபவம் ஆகப்பெரிது
வினாயகர் தரிசனம் பெரிது
அவர் வினை தீர்த்து வைக்கும் பலன் அதைவிட பெரிது
கோபுர தரிசனம் பெரிது
கோடி புண்ணியம்
தெப்பக்குளம் சேர்ந்த கோபுரமும் கோபுர தரிசனமும் அதைவிட பெரிது
புண்ணியம்
குமாரகோவில் குமாரசுவாமிக்கு அரோகரா
- நாஞ்சில் வீரா
Picture Courtesy: Rajesh Kumar
குமாரகோவில் தைப்பூச திருவிழா - 2020
(08-02-2020) சனிகிழமை காலை 5.00 மணிக்கு ஆறாட்டு மற்றும் --நிறை--நெற்கதிர்கள் வழிபாடுகளுடன் துவக்கம்..
தொடர்ந்து திருக்கல்யாண வைபவத்தின் கால் நாட்டு விழா நடைபெறும்.
07-02-2020 அன்று காலை 10 மணி முதல் தை மாதத்தின் வொடுத்த வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கோவிலின் அருகே உள்ள வேளி திருமண மண்டபத்தில் மாபெரும் அன்னதானம் நடைபெறும்.
அனைத்து பக்த பெருமக்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க அன்போடு அழைக்கின்றோம்.....
Clicked By Sri Kumar
Temple Opening Time
Morning: 5.00 AM– 12.30 PM
Evening: 6.30 PM– 8.30 PM
குமாரக்கோயில், வள்ளிச்சுனை
Picture Courtesy: Anantha Subramonian
Picture Courtesy: Rajesh Kumar
14 | 10k views