ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை - இலவச மருத்துவ சிகிச்சை


காது, மூக்கு, தொண்டை, காது வால் நரம்பு நோயினால் பாதிக்கப்பட்டோர், ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நடைபெறும் இலவச மருத்துவ சிகிச்சை வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

views: 1413