For Advertising... Please Contact - 9940542560

SSLC Examination Timetable 2020


பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தேதியில் மாற்றம்... ஜூன் 15 முதல் ஜூன் 25 வரை தேர்வு நடைபெறும்.
SSLC தேர்விற்கான கால அட்டவணை வெளியீடு!

ஜூன் 15 : மொழிப்பாடம் (Language)

ஜூன் 17 : ஆங்கிலம்

ஜூன் 19 : கணிதம்

ஜூன் 22 : அறிவியல்

ஜூன் 24 : சமூக அறிவியல்

சமூக இடைவெளியுடன் தேர்வு நடத்த ஏற்பாடுகள் நடைபெறுகிறது.


     |   

Other Pages