St. Xavier's Cathdedral Church 10 days Thiruvizha

கன்னியாகுமரி மாவட்டம் கோட்டாறு புனித சவேரியார் ஆலய 9. ம் திருவிழாவான நேற்று தேர் பவனி நடைபெற்றது. ஏராளமானோர் கலந்து கொண்டனர்.. இன்று 3.12.2018 திங்கள்கிழமை கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை...

Photo By Glinton Fernando




