Boothapandi Car Festival - பூதப்பாண்டி கோவில் தேர் திருவிழா
பூதப்பாண்டி அருள்மிகு ஸ்ரீ பூதலிங்கசுவாமி சிவகாமி அம்பாள் திருக்கோயில் தைப்பெருந்திருவிழாவின் முதல் நாள் திருவிழாவானது இன்று கொடியேற்றத்துடன் இனிதே ஆரம்பமானது....
புகைப்படங்கள்: திரு.மகேஷ்
அருள்மிகு ஸ்ரீ பூதலிங்கசுவாமி சிவகாமி அம்பாள் திருக்கோவிலில் தைப்பெருந்திருவிழாவின் முதல் நாள் திருவிழாவான இன்று சுவாமியும் அம்பாளும் பூங்கோயில் வாகனத்தில் திருவீதி உலா வருதல்....
Picture Courtesy: Bhoothai Saravanan S
பூதை அருள்மிகு பூதலிங்கசுவாமி சமேத சிவகாமிஅம்பாள் திருக்கோவில் தைபெருந்திருவிழாவின் 2ம்நாள்திருவிழா சுவாமியும் அம்பாளும் கற்பக விருட்சம் காமதேனு வாகனத்தில் பவனி வருதல்...
Picture Courtesy: Shan Ramesh
பூதப்பாண்டி தை பெருந்திருவிழாவின் மூன்றாம் நாளை முன்னிட்டு ஸ்ரீஅழகிய சோழவ நங்கை அம்மன் சிங்க வாகனத்தில் சிறப்பு மாலை அலங்காரத்துடன் பவனி வருதல்..
Picture Courtesy: திரு.சிவதாணு பிள்ளை
தை பெருந்திருவிழாவின் நான்காம் நாள் திருவிழாவினை முன்னிட்டு சுவாமியும் அம்பாளும், வெள்ளி ரிஷப வாகனத்திலும்,அருள்மிகு பெருமாள் சுவாமி கருட வாகனத்திலும் பவனி வருதல்...
Picture Courtesy: திரு.கல்யாண் கார்த்திக்
தை பெருந்திருவிழாவின் ஐந்தாம் திருவிழாவான இன்று சுவாமியும் அம்பாளும் இந்திர பூங்கோயில் வாகனத்தில் பவனி...
Picture Courtesy: திரு.முத்து, பூதப்பாண்டி.
பஞ்சமூர்த்திகள் தரிசனம்....
Picture Courtesy: Siva Kannan
யானை ஸ்ரீபலி
தை பெருந்திருவிழாவின் 6ம் நாள் திருவிழாவினை முன்னிட்டு சுவாமியும் அம்பாளும் அன்னம், யானை வாகனங்களில் பவனி வருதல்....
Picture Courtesy: Bhoothapandy - பூதப்பாண்டி facebook Page
பூதப்பாண்டி தை பெருந்திருவிழா - ஏழாம் நாள் திருவிழா சுவாமியும் அம்பாளும் கைலாசபர்வத கற்பக விருட்சக வாகனத்தில் எழுந்தருளி, சிறப்பு சிங்காரி மேளதாளத்துடனும், பூ காவடி ஆட்டத்துடனும் திருவீதி உலா...
Picture Courtesy: Subramaniam B S
Picture Courtesy: திரு.கல்யாண் கார்த்திக்
தை பெருந்திருவிழாவின் ஒன்பதாம் திருவிழா தேரோட்ட வைபவத்தை முன்னிட்டு விநாயகரும், அம்மையும் அப்பனும் தேரில் வலம் வர தயார் நிலையில்..
Picture Courtesy: Hari Ganapathy
அருள்மிகு பூதலிங்கசுவாமி சிவகாமி அம்பாள் திருக்கோவில் திருத்தேர் சரியாக 4மணி 27 நிமிடங்களில் நிலையில் வந்து அடைந்தது...
Picture Courtesy: Vetri Krishna
பூதப்பாண்டி தை பெருந்திருவிழாவின் பத்தாம் திருவிழா மாலை சுவாமிக்கும் அம்பாளுக்கும் நடை பெற்ற ஆறாட்டு வைபோகம்..
புகைப்படங்கள்: திரு.சிவதாணு பிள்ளை
பூதப்பாண்டி அருள்மிகு ஸ்ரீ பூதலிங்கசுவாமி சிவகாமி அம்பாள் திருக்கோயில் தைப்பெருந்திருவிழாவின் பத்தாம் திருவிழா தெப்போற்சவம் - தெப்பதிருவிழா
பூதப்பாண்டி தேர்
30 | 9k views