For Advertising... Please Contact - 9940542560

Nagaraja Temple Car Festival, Nagercoil

   2  |   

அருள்மிகு ஸ்ரீ நாகாராஜா கோயில் ஐந்தாம் திருநாள் சுவாமி ஆதிசேஷ வாகனத்தில் திருவீதியுலா எழுந்தருளினார் மற்றும் கொம்மண்டை அம்மன் வாகனம். மற்றும் இதர வாகனங்கள்.




புகைப்படங்கள்: திரு.சுதாகர், தர்ஷன் ஸ்டூடியோ

அருள்மிகு ஸ்ரீ நாகராஜா கோவில் தைப்பெருந்திருவிழா நான்காம் நாள் கமல வாகனம் பக்ஷி வாகனம் அன்ன வாகனத்தில் சுவாமி புறப்பாடு. வடசேரி கொம்மண்டை அம்பாள் சிங்க வாகனத்தில் புறப்பாட்டில் கூட இணைந்திருக்கிறார்.

Picture Courtesy: திரு.சுதாகர், தர்ஷன் ஸ்டூடியோ

வடசேரி அருள்மிகு ஸ்ரீ கொம்மண்டையம்மன் நாகராஜா கோயில் 3-ம் திருவிழாவிற்கு வந்தது.

Picture Courtesy: திரு.பத்மகுமார்

நாகராஜா கோவில் தைப்பெருந்திருவிழா இன்று சுவாமி சிங்க வாகனத்திலும் அம்பாள் அன்ன வாகனத்திலும் வினாயகர் மூஷிக வாகனத்திலும் பவனி.

அருள்மிகு ஸ்ரீ நாகராஜா திருக்கோவில் தைப் பெருந்திருவிழா திருக் கொடியேற்றம் வேத மந்திரங்கள் முழங்க மிக சிறப்பாக நடைப்பெற்றது ...

Picture Courtesy: நாஞ்சில் சொந்தங்கள்

அருள்மிகு நாகராஜா திருக்கோயில் தை தேரோட்ட திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது.

Photo By Venkatesh Ayyappan


Photo By Venkatesh Ayyappan

   2  |   

Other Pages