Thirunanthikarai
நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த திருநந்திக்கரை திருக்கோயிலை புனரமைப்பு பணிகள் மேற்கொண்டு கும்பாபிஷேகம் செய்து, மண்டலகாலம் நிறைவடைந்த வேளையில் நிரந்தர கொடிமரம் பிரதிஷ்டை செய்ய கோயில் நிர்வாகிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அயராது உழைக்கும் நிர்வாகிகளும், பொதுமக்களும் பாராட்டிற்குரியவர்களே..
Courtesy: Jaya Mohan Thirparappu
Showing 1 to 1 of 1 (1 Pages)