Nandeeswarar Temple, Thirunanthikarai (4th Shivalayam)
சிறப்புகள் நிறைந்த திருநந்திக்கரை நந்திஸ்வரர் கோயிலில் நாளை (26ம் தேதி) மஹா கும்பாபிஷேகம்...
நூற்றாண்டுகள் பழமையும், வரலாற்று சிறப்பும் கொண்ட திருக்கோயில்..
திருக்கோயில் அமைப்பிலும், மூலவர் தோற்றத்திலும் உபதேவதைகளாலும் சிறப்புமிக்க திருக்கோயில்...
கும்பாபிஷேகம் ஞாயிறு காலை 9.50க்கும் 10.50 க்கும் இடையே நடைபெறும்..
திருநந்திக்கரை கோயில் கும்பாபிஷேகம் காண வாழ்கையில் முதலாவதாக கிடைக்கும் வாய்ப்பு ...
Courtesy: Jaya Mohan Thirparappu
1 | 4k views