Thovalai Channel - தோவாளை சானல்
தொடர் கதையாகும் தோவாளை கால்வாய் சீரழிவு.
அடுத்த கட்ட நிகழ்வு நடைபாலம் அகற்றப்படுதலே வழி.
இன்றும் தொடர்ந்தது...
திமுக ஒன்றிய கழ க செயலாளர் அண்ணண் திரு.அ.நெடுஞ்செழியன் அவர்கள்
தோவாளை சானல் நீரினை பயன்படுத்துவோர் சங்க செயலாளர் அண்ணண் ஆரல் திரு.S.நாகராஜன் அவர்கள்
தோவாளை மு.ஊராட்சி துணைத் தலைவர் NM.தாணு அவர்களோடு
இணைந்து நானும்.... தோவாளை தா. நாகராஜன்
தோவாளை குளிக்கும் கால்வாயில் குடிமகன்கள் குடித்து போட்ட பாட்டில்கள், கோழி கழிவுகள் ஒரு மூடை போன்ற பொருட்களால் துர்நாற்றம் வீசிய நிலையில் நானும் எனது அன்பிற்கினிய தம்பி கண்ணண் மற்றும் குமார் அண்ணண் உதவியோடு சுத்தப்படுத்தினோம்.
Courtesy: தோவாளை தா. நாகராஜன்
5 | 4k views