For Advertising... Please Contact - 9940542560

செம்புஞ்சி மலையில் சாஸ்தாவின் அருள்தேடி....

Western Ghats Region - Kanyakumari  |        |   

செம்புஞ்சி மலையில் சாஸ்தாவின் அருள்தேடி....


குமரிமாவட்ட ஆதிவாசி மக்கள் பாரம்பரிய முறைப்படி செம்புஞ்சி சாஸ்தாவிற்கும், தங்கள் இல்லத்து தேவதைகளுக்கும் கார்த்திகை மாதத்தில் வழங்கும் சிறப்பு வழிபாடு..
வருடத்தில் ஒரு முறை - கார்த்திகை மாதம் முதல் வெள்ளிக்கிழமை அடர்ந்த காட்டில், மலை ஏறி குடும்பத்துடன் சென்று வழிபடுகின்றனர்...

Courtesy: Jaya Mohan Thirparappu

இயற்கை அழகு...!!

     |