Chekkar Giri Malai Sri Subramania Swamy Temple
பழமை வாய்ந்த புகழ் பெற்ற தோவாளை_செக்கர்கிரி சுப்பிரமணிய சுவாமி கோயில் சூரசம்ஹார_விழாவை காண வருக வருக என அன்புடன் வரவேற்கிறோம்..!!
செக்கர்கிரிமலை முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் வழுக்கி விழுந்து விடாமல் இருக்க வழிந்தோடும் நீரை மாற்று பாதையில் செல்ல வைக்கும் பணியில் செக்கர்கிரி முருக பக்தர்கள் கிஷோர் மற்றும் வேலப்பன்.
உங்கள் நல்ல எண்ணத்துக்கு வாழ்த்துக்கள்..!!
Courtesy: தோவாளை தா. நாகராஜன்
செக்கர்கிரி மலை தோவாளை, கன்னியாகுமரி மாவட்டம்.
Photo Credits: Rajesh Kumar