மேற்குப்பக்கத்தை மலையாளத்தில் படிஞாறு என்பார்கள்.. ஆனால் இது சுத்தமான தமிழ்வார்த்தை.. ஞாயிறு என்றால் சூரியன். ஞாயிறு படியும் இடம் படிஞாறு ஆயிற்று. இவ்வாறு தமிழிலுள்ள ஏராளமான வார்த்தைகள் மலையாளத்தில் வழக்கு மொழியாகப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்.
“கன்னியாகுமரி படிஞாறு வசம் சூரிய அஸ்தமனம் காணான் வளரெ ரஸமாணு.. கேட்டோ!”

views: 6265


Posted by