குலுக்கி சர்பத் - Kulukki Sarbath
சர்பத் / குலுக்கி சர்பத்
நாஞ்சில் நாட்டிற்கே உரிய
பிரத்யோக பான வகைகளுள் ஒன்று
சர்பத் / குலுக்கி சர்பத்
அதிலும் குலுக்கி சர்பத்
வெகு பிரசித்தம்
சர்பத் உலகில் ராஜா ராதா வின் சுவை அலாதி
எலுமிச்சைப்பழம் சர்பத் பிற சுவையூட்டிகள்
உடல் நலத்திற்கு சத்தான குளிர்ச்சியூட்டிகள் சேர்த்து
குலுக்கி (ஷேக் செய்து)
தரப்படுவதே
குலுக்கி சர்பத் - தாக நீக்கி
உடலுக்கு ஆரோக்கியம் குளிர்ச்சி
நீங்களும் குலுக்கி சர்பத் பார்த்தால் மறக்காமல் அருந்துங்கள்.
- நாஞ்சில் வீரா
ஆகச்சிறந்த ரசிகன் : லைம்லைட் ராஜேஷ்குமார்
4 | 3k views