Kanyakumari Famous Foods

தலைவாழை இலையில் சோறுடன், முருங்கைக்காய், மாங்காய், தக்காளி போட்டு செய்த சாளை மீன் குழம்பு விட்டு கூடவே தேங்காய் எண்ணெயில் பொரித்த மீன், நல்லா மசித்த கிழங்கு,பயறு துவரன், இஞ்சி சேர்த்து திருப்தியா சாப்பிட்டாச்சு. . . ஏவ் ... !

Courtesy: திருவட்டாறு சிந்துகுமார்

கன்னியாகுமரி ஸ்பெசல் அயினி பழம். மிகுந்த சுவை வாய்ந்தது. உடலுக்கு நன்மை பயக்கும் ஏராளமான சத்துக்கள் இதில் அடங்கியுள்ளது.

Photo By SajinCreator




Showing 1 to 15 of 38 (3 Pages)