மக்கள் உணர்வுகளை புரிந்துக்கொள்ள வேண்டாமா?


பேச்சிப்பாறை அணை புறம்போக்கு பகுதியில் கடந்த 75 ஆண்டுகளாக குடியிருந்து வந்த 54 குடும்பத்தினரை அப்புறப்படுத்த பொதுப்பணித் துறை முடிவு செய்தது.
இவர்கள் குடியிருக்க மாற்று இடம் கொடுக்க மாவட்ட நிர்வாகம் தேர்வு செய்த பகுதி, பள்ளமான வீடு கட்ட தகுதியற்ற பகுதி என அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் புகார் கூறினர்.
ஆனால் தங்கள் முடிவில் உறுதியாக நிற்கின்றனர் அதிகாரிகள்.
மக்கள் வேதனையை புரிந்துக் கொண்ட அரசியல் தலைவர்கள் சம்பந்தபட்ட பகுதியை இன்று பார்வையிட்டனர்....

சப் கலக்டரை நேரில் சந்தித்து பிரச்சனைக்கு தீர்வு ஏற்படுத்த தக்கலை சென்றுள்ளனர்...

Jaya Mohan Thirpparappu Posted by Jaya Mohan Thirpparappu

Writer & Reporter

views: 1846
   

 

News Discussion

Leave a Comment

Note: HTML is not translated!

Related News