
இன்று காலை நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் அரசு பஸ் ஓட்டுனருக்கும் மினி பேருந்து ஓட்டுனருக்கும் மோதல்...இதனால் திடிர் பரபரப்பு ஏற்ப்பட்டு சிறிது நேரம் பேருந்துகள் ஸ்தம்பித்தது..
பள்ளி கல்லூரி செல்லும் மாணவ மாணவியர் தவிப்பு. தகவல் அறிந்து போக்குவரத்தை சரி செய்து சம்பவம் குறித்து கோட்டார் போலீசார் விசாரணை.

views: 4057


Posted by






