திக்குறிச்சி மஹா தேவர் ஆலயத்தில் அன்னதானம்


திக்குறிச்சி மஹா தேவர் ஆலயத்தில் புஷ்கர விழா ஐந்தாம் நாள் அன்னதானம் புஷ்கர விழா கமிட்டி சார்பில் நடந்து, கமிட்டி தலைவர் ஜெயசீலன் துவங்கி வைத்தார்.




Arulkumar Iyyappan Posted by Arulkumar Iyyappan

Reporter at Polimer TV

views: 1519