Tower Junction, Nagercoil

நேரம் சரியாக அதிகாலை - 4.57 மணித்துளிகள்

அதிகாலை வேளையில் அமைதியான பொழுதில்
சூரியன் உதித்தும் உதிக்காத பொழுது
எத்தனை அழகு இந்த
அதிகாலை விடியலுக்கு
இத்தனை அழகுடன்
ஒரு அதிகாலை அமையுமா
அதுவும் நகரத்தில்
அதிகாலை சூரியன் அவனது வேலையை சரியாகச் செய்ய வந்துவிட்டான்
பாதி உலகம் தன்னை மறந்து உறங்கி கொண்டு இருந்தது.
காலையில் செய்தித்தாள் படித்தே செய்திகளைத் தெரிந்து கொண்டது ஒரு காலம்
வெகுஜன மக்களுக்கு தினசரி மற்றும் மாலை நாளிதழ் சுவாரசியம்
அதிலும் காலை நாளிதழ் வித் காபி என்பது முந்தைய தலைமுறையினரின் சொர்க்கம்
இப்போதைய தலைமுறையினருக்கு அது இழந்த சொர்க்கம்
இந்த சொர்க்கத்தின் தூதுவர்களே
பத்திரிக்கை வினியோகஸ்தர்கள்
அவர்களுடைய வாழ்வாதாரம் மகத்தானது
அவர்களுடைய வாழ்வியல் மகத்தானது
அவர்கள் வாழும் முறை மகத்தானது
மகத்தானவர்கள் இந்த மாமனிதர்கள்
அதிகாலை
பத்திரிக்கை பிரித்தெடுப்போர் வினியோகஸ்தர்கள் வியாபாரிகள் பேப்பர் பையன்கள்.

- நாஞ்சில் வீரா

ஆகச்சிறந்த ரசிகன் : லைம்லைட் ராஜேஷ்குமார்

இடம் : நாகர்கோவில் மணிமேடை

Photo By Rajesh Kumar

Photo By Rajesh Kumar

Photo By Rajesh Kumar

Photo By Rajesh Kumar

Photo By Rajesh Kumar

Photo By Rajesh Kumar

Photo By Rajesh Kumar



Showing 1 to 2 of 2 (1 Pages)