For Advertising... Please Contact - 9940542560

கொரோனா வைரஸ் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவரின் உடலை தகனம் செய்த வீடியோ

     |   

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த முதியவரின் உடலை பாதுகாப்பான முறையில் புளியடி அமிர்த வனம் எரிவாயு தகன மேடையில் வைத்து தகனம் செய்யப்பட்டது.

தகனம் செய்யும் போது பணியாளர்கள் அனைவரும் உரிய பாதுகாப்பு கவசங்கள் அணிந்து உடலை தகனம் செய்தனர்...



Courtesy: Jackson Herby

     |