Distilery Road, Vadasery, Nagercoil

நாகர்கோவில் வடசேரி டிஸ்ட்லரி ரோடில் மழைநீர் வடிகால் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்றது.
இதனை இன்று காலை மாநகராட்சி ஆணையர் அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தார்கள்.
மேலும் மழைநீர் வடிகால் மேல் பல இடங்களில் ஆக்கிரமிப்புகள் செய்து கடையை வைத்து இருந்தனர் அதனை அப்புறப்படுத்தி வடிகால் பணியை முழுமையாக செயல்படுத்த உத்தரவிட்டார்கள்.

Courtesy: நாகர்கோவில் மாநகராட்சி

Courtesy: நாகர்கோவில் மாநகராட்சி

அதுபோல் வடசேரி சந்தை , ஆம்னி பஸ்ஸ்டாண்ட் டிஸ்டலரி அப்பொரோச் ரோடு ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் வசதிக்காக நடைபாதைகள் அமைப்பது குறித்தும் நேரில் சென்று ஆய்வு செய்தார்கள்.

Courtesy: நாகர்கோவில் மாநகராட்சி

Courtesy: நாகர்கோவில் மாநகராட்சி

Courtesy: நாகர்கோவில் மாநகராட்சி