
கன்னியாகுமரி மாவட்டத்தின் தமிழக கேரளா எல்லையோர பகுதியான உயம்குளம்கரை அருகே செங்கல் சிவபார்வதி ஆலயத்தில் 111.2 அடி உயரம் கொண்ட சிவலிங்கம் உலகிலேயே அதிக உயரமான சிவலிங்கம் எட்டு மாடி நிலைகளில் ஒவ்வொரு நிலையிலும் பல்வேறு சிற்ப வேலைபாடுகளுடன் இன்று இந்தியா புக் of ரெகார்டில் இடம் பெற்றுள்ளன.
Tallest shivling in the world 111. 2 feet at chankal shiv parvathi temple get india book of records


Photo By Radhakrishnan Kollemcode
views: 3394


Posted by







