கஜா புயல் - இரண்டாம் கட்ட நிவாரண பணி...


கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு இரண்டாம் கட்ட நிவாரண பணிகளுக்காக செல்ல இருக்கும் கன்னியாகுமரி மாவட்ட இளைஞர்கள் மற்றும் ஆய்வாளர் Sam AB Positive மற்றும் காவல்துறை நண்பர்களை மாவட்ட காவல்துறை தலைமை கண்காணிப்பாளர் ஸ்ரீனாத்(SP) அவர்கள் பார்வையிட்டார், அப்போது மரங்கள் வெட்ட பயன்படுத்தப்படும் இயந்திரங்களை பற்றியும் அங்கு நடைபெரும் பணிகளை பற்றியும் நிவாரண பணிகளை தலைமையேற்று நடத்தும் ஆய்வாளர் சாம்சன் அவர்கள் விளக்கம் அளித்தார்.





Dison Duke Posted by Dison Duke

Dison Duke

views: 2204
   

 

News Discussion

Leave a Comment

Note: HTML is not translated!

Related News