
திருப்பதி ஏழுமலை வெங்கடாசலபதி முக்கடல் சங்கம பூமியான கன்னியாகுமரியில்...
விவேகானந்தா கேந்திர வளாகத்தில் 5.5 ஏக்கர் நிலப்பரப்பில் 22.5 கோடி செலவில் பிரம்மாண்டமாக , திருப்பதி கோயில் வடிவில் உருவாகிறது.
திருப்பதி வெங்கடாசலபதி கோயிலில் நடத்தப்படும் அனைத்து வழிபாடுகளும், விழாக்களும், குமரி வெங்கடாசலபதி கோயிலிலும் நடக்கும்.
பிரம்மோற்சவ நாளில் வெங்கடாசலபதி பாதத்தில் சூரிய ஒளி பதிக்கும் விதமாக கோயில் வடிவமைக்கப்பட்டுள்ளதாம்.
ஜனவரி 27ம் தேதி கோயில் கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது...
PC: D Suresh..
views: 2643


Posted by






