
தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பாக இன்று நாகர்கோவில் கலெக்டர் துவங்கி வைத்த பிளாஸ்டிக் இல்லாத கன்னியாகுமரி மாவட்டம் என்ற விழிப்புணா்வு பேரணி. Friends For Nature சார்பில் ஒருங்கிணைக்கப்பட்டு பொன் ஜெஸ்லி பள்ளி வரை நடைபெற்றது.பெருவாரியான பள்ளி மாணவர்கள் இந்த பிரச்சாரத்தில் கலந்து கொண்டு பேரணியாக வந்தனர்.




views: 2611


Posted by







