பகவதி அம்மன் கோவில் நவராத்திரி 9ம் திருவிழா


கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி விழாவின் ஒன்பதாம் நாளான இன்று (18-10-2018) அம்மன் வெள்ளி கலைமான் வாகனத்தில் எழுந்தருளி யானை முன் செல்ல கோவிலை சுற்றி வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.