For Advertising... Please Contact - 9940542560

Anna Stadium, Nagercoil

Nagercoil  |      4  |   

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனாவால் கடந்த 5 மாதங்களுக்கு பிறகு அடைக்கப்பட்டிருந்த நாகர்கோவில் அண்ணா விளையாட்டு மைதான அரங்கம் திறக்கப்பட்டுள்ளது.இதனால் தினசரி உடற்பயிற்சி பெற்று வந்த விளையாட்டு வீரர்களும் நடைப்பயிற்சி எடுக்கும் பொதுமக்களும் மகிழ்ச்சிஅடைந்துள்ளனர்.திறக்கப்பட்டுள்ள மைதானத்தில் ஓட்டப்பயிற்சி எடுக்க வந்த மாணவ-மாணவிகள் பலர் மைதானத்தில் பயிற்சியில் ஈடுப்பட்டனர்.

Courtesy: Winnings


Aringar Anna Stadium is the District Stadium named after the former Chief Minister C.N.Annadurai

Governed by the District Sport Authority of Tamil Nadu.

   4  |   

Other Pages