
நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் நடைபாதையில் பூ வியாபாரம் செய்த வியாபாரிகளிடம் 10000 ரூபாய் மதிப்புள்ள பூக்கள் மற்றும் பொருட்களை அள்ளி சென்ற நகராட்சி அதிகாரிகளை வியாபாரிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு. நடை பாதையை ஆக்கிரமித்துள்ள கடைகளை விட்டு விட்டு தங்களை போல சிறு வியாபாரிகளை ஏன் வியாபாரம் செய்ய விடாமல் தொடர்ந்து தடுக்கிறார்கள் எனவும் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்


Posted by







