
"திருநெல்வேலி மாவட்டத்தை மையமாகக் கொண்டு தனி தோட்டம் அமைக்க வேண்டும் என்று ஏற்கனவே பாராளுமன்றத்தில் பேசி உள்ளேன்.நெல்லை மாவட்ட ரயில் நிலையங்கள், தூத்துக்குடி மாவட்ட ரயில்நிலையங்கள் இவை அனைத்தையும் உள்ளடக்கி திருநெல்வேலியை மையமாக கொண்டு தனி கோட்டம் உருவாக்க வேண்டும். என்று நான் ஏற்கனவே ரயில்வே அமைச்சரிடம் தெரிவித்துள்ளேன்.இதை நிறைவேற்றித் தரவில்லை எனில் மக்களை திரட்டி கண்டிப்பாக போராட்டம் நடத்துவேன்" என்று நாடாளுமன்ற உறுப்பினர் விஜிலா சத்தியானந்த் வள்ளியூர் ரயில் நிலையத்தில் பேட்டி


Posted by



