ஒழுகினசேரி - இரயில் அடிப்பட்டு பலி...
Courtesy: Winnings
நாகர்கோவில் ஒழுகினசேரி இரயில் தண்டவாளம் அருகே ஒருவர் இரயில் அடிப்பட்டு பலியாகியுள்ளார்..
அவருடன் வந்த நாயும் இரயில் அடிப்பட்டு இறந்துள்ளது....தினமும் இரயில் தண்டவாளம் அருகே கீழே கிடக்கும் பழைய ஆக்கர் சமானங்களை எடுக்க வருவது வழக்கமாக கொண்ட நிலையில் இன்று மாலை நாகர்கோவில் ஒழுகினசேரி பாலத்திற்கு அடியில் இரயில் அடிப்பட்டு இறந்துள்ளார்...
Courtesy: Winnings
Courtesy: Winnings
3 | 4k views