For Advertising... Please Contact - 9940542560

துப்புவாளை மீன் குழம்பு...

Kanyakumari Famous Foods  |        |   

சுலபமான முறையில் துப்புவாள/சாவாள மீன் குழம்பு செய்து சுவைத்து மகிழுங்கள்...

மீன கொதிக்க விட்டா பொடிஞ்சிரும்
தேங்கா போடாம் மீனே வைக்க மாட்டீங்களா....?
குழம்பு கொதிச்ச அப்புறம் மீன போட்டாதான் சுவை....
இப்படியாக மீன் கறி வைக்க பல கதைகள் உண்டு....
சுடு குத்தரி சோற்றில் புளியும் தக்காளியும் மொளவும் அரச்சி வச்ச துப்புவாள/சாவாள மீன்கறி ஊற்றி தின்னா அந்த சுவையிருக்கே....


தேவையான பொருட்கள்:

    Bala ( துப்புவாள) Fish - 500 gm size 1

    Salt- As required

    Curry leaves

    Coconut oil - two tea spoons....


For Masala Paste:

    Kashmiri Chilly powder - 3 tea spoon

    Coriander powder - 1 1/2 tea spoon

    Cumin powder - 3/4 tea spoon

    Turmeric powder - 1/4 tea spoon

    Roasted rice, mustard, fenugreek, oregano mix - 1 spoon( optional)

    Tamarind - 1 small lemon size..

    Tomato - 1 small

    Shallots - 5


அதி சுவையான மீண்களில் ஒன்று துப்புவாளை மீன்.....
குமரிக்கு கிழக்கே இதுக்கு சாவாளை என்ற பெயரும் உண்டு.....
சதைப்படிப்பு உள்ள மீனாக இருந்தாலும் கொஞ்சம் முள் உள்ள மீன்........
முள்ளை சரியாக நீக்க தெரிந்தால் மீன் அருமையாக இருக்கும் முள்ளை எப்படி நீக்குவது என்றும் இந்த வீடியோவில் சொல்லியிருக்கேன்..............
செவப்பு மொளவு மல்லி தக்காளி புளி அரச்சி ஊத்தி மசாலா தயார் பன்னிருக்கேன். சாவாள செட் ஆவாதுனா இதே மசாலாவா ஐல, மத்தி, கொழிசாள போன்ற மீன்களுக்கும் வைக்கலாம்.........
முயற்சி பன்னி பாருங்க கிழவனாரின் மூன்றாவது மீன்கறி வீடியோ.........
சப்ஸ்க்ரைப் & லைக் தி சேனல்.......

நன்றி ...
கிழவனார்

     |   

Other Pages