For Advertising... Please Contact - 9940542560

வடிவீஸ்வரம் தேர் திருவிழா - Vadiveeswaram Car Festival

Vadiveeswaram  |        |   

குமரிமாவட்டம் நாகர்கோவில் வடிவீஸ்வரம் அருள்மிகு அழகம்மன் ஶ்ரீ சுந்தரேஸ்வரர திருக்கோவில் மாசித்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.இத்திருவிழாவானது பத்து நாள் நடைப்பெறும் ஒன்பதாம் நாளில் தேர்விழா மிக விமரிசையாக கொண்டாடப்படும் புகழ்பெற்ற தேர்திருவிழாவை காண மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகை தந்து திருத்தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமியின் அருள்பெறுவர்..


Courtesy: Winnings

நாகர்கோவில் வடிவீஸ்வரம் ஸ்ரீ அருள்மிகு அழகம்மன் கோயில் தேரோட்டம் நிகழ்வு நிறைவாக நடைபெற்றது...

Picture Courtesy: Ragav PrakaZz

Picture Courtesy: Ragav PrakaZz

Picture Courtesy: Ragav PrakaZz

Picture Courtesy: Ragav PrakaZz

Picture Courtesy: Ragav PrakaZz

     |   

Other Pages