For Advertising... Please Contact - 9940542560

Azhagamman Temple, Vadiveeswaram

Vadiveeswaram  |      1  |   

வடிவீஸ்வரம் அருள்மிகு அழகம்மன் சமேத சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில்

மூன்றாம் திருவிழா மக்கள்மார் சந்திப்பின்போது... 

Picture Courtesy: Ragav PrakaZz

Picture Courtesy: Ragav PrakaZz

Picture Courtesy: Ragav PrakaZz

வடிவீஸ்வரம் - அருள்மிகு ஸ்ரீ அழகம்மன் சமேத சுந்தரேஸ்வரர் கோவில்
நாஞ்சில் நாட்டிலுள்ள அற்புதமான அழகிய கோவில்
இது ஒரு தேவார வைப்புத்தலமாகும்.


கோயில் தகவல்
மூலவர்: சுந்தரேஸ்வரர்
தாயார்: அழகம்மன்


சிறப்புத் திருவிழாக்கள்:
சூரசம்காரம், திருக்கல்யாணம்,
கட்டிய நாள்: இக்கோயில் பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.
கோயில் அமைப்பு: இக்கோயிலில் சுந்தரேஸ்வரர், அழகம்மன் சன்னதிகளும், விநாயகர், தெட்சிணாமூர்த்தி, உற்சவ மூர்த்திகள், மகாவிஷ்ணு, முருகன், நாகராஜர், சண்டிகேஸ்வரர், சனிஸ்வரர், நடராஜ மூர்த்தி, சந்திரன். சூரியன், சாஸ்தா. பள்ளியறை உபசன்னதிகளும் உள்ளன.
பூசைகள்: ஐப்பசி மாதம் சூரசம்காரம், திருக்கல்யாணம் முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. மாசி மாதம் திருவிழா திருவிழாவாக மிக சிறப்பாக நடைபெறுகிறது. மாசி மாதம் 11நாட்கள், 2 தேர்கள் தேரோட்டம் நடைபெறுகிறது.



Courtesy: nRajesh Kumar

   1  |   

Other Pages