For Advertising... Please Contact - 9940542560

மோர் குழம்பு - Mor Kuzhambu

Kanyakumari Famous Foods  |        |   


நொடியில் ரெடி ஆகும் சுவையான மோர் குழம்பு சமைத்து சுவைத்து பாருங்கள்...

தேங்கா அரச்சி விட்டுதான் மோர்குழம்பு வைக்கனும்னு இல்ல சரியா உப்பும் மொளவம் கலந்து கொதிக்காம சூடாக்கி இறக்குனாலே மோர்குழம்பு தான்.....
சுடுசோறும் மோர்குழம்பும் பொரிச்ச/வறுத்த/வறட்டிய/உலரத்திய இறச்சியும் வச்சி சாப்டு பாருங்க.......
ஐந்தே நிமிடத்தில் வைக்க முடிஞ்ச கொழம்பு....



தேவையான பொருட்கள்:

        மோர் - 500ml

        காய்ந்த வத்தல் - 2 எண்ணம்

        பச்சை மிளகு - 2 எண்ணம்

        தக்காளி - 1/2 துண்டு

        சின்ன வெங்காயம் - 10 எண்ணம்

        இஞ்சி - சிறிய துண்டு

        மஞ்சள் தூள் - 1/2 டீ ஸ்பூன்

        வத்தல் மிளகு தூள் - 1/2 டீ ஸ்பூன்

        உப்பு - தேவையான அளவு


தாளிக்க:


        கறிவேப்பில

        கடுகு

        தேங்காய் எண்ணெய்


Courtesy: குமரிக் கிழவனார்

     |   

Other Pages