பானை கருப்பட்டி - திருநெல்வேலி


இயற்கை உணவுப் பொருளில் மிக முக்கிய பங்கு வகுக்கும் ஒரு சத்தான உணவுப்பொருள் கருப்பட்டி நமது முன்னோர்களுக்கு சர்க்கரை நோய் வராமல் இருந்ததற்கு இதுவும் ஒரு காரணம். இன்றைய கால சூழ்நிலையில் விலை மலிவாக கிடைக்கும் #வெள்ளை சர்க்கரையை பயன்படுத்த ஆரம்பித்ததின் விளைவு சர்க்கரை நோய் உட்பட்ட பல்வேறு நோய்களுக்கு ஆளாக நேரிட்டது ! மேலும் பூஸ்ட், கார்லிக்கஸ் போன்ற கார்பரேட் பொருட்களைவிட சத்தான பானம் கருப்பட்டி காப்பி ஆனால் இன்றைய விளம்பர உலகில் நாம் அதை மறந்தே போனோம் ,இன்னமும் திருநெல்வேலியின் பல்வேறு இடங்களில் சுத்தமான இயற்கை முறை கருப்பட்டி உற்பத்தி செய்யப்படுகிறது !


Dison Duke Posted by Dison Duke

Dison Duke

views: 5141
   1

Hi , are you passionate about sharing your knowledge , tips or thoughts by video or blog ? Please write to us @ kanyakumarians.com@gmail.com


Related Blogs