
அரசு ரப்பர் கழக பால் வெட்டும் தொழிலாளி சந்திரா பணியின் போது காட்டு எருமை தாக்கி படுகாயத்துடன் சிகிட்சை பெற்று வருகிறார்..
பணியின் போது வனவிலங்கால் தாக்கப்பட்ட ஊழியருக்கு தகுந்த நேரத்தில் பாதுகாப்பான சிகிட்சை வழங்க அரசு ரப்பர் கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்கிறார் சிற்றார் ரவிச்சந்திரன் ...
views: 1503


Posted by








