For Advertising... Please Contact - 9940542560

Vinayakar Temple - Kottar

Kottar  |        |   

கோட்டார் செட்டித்தெரு

அருள்மிகு பிள்ளையார் திருக்கோவில்...


அண்ட பிரம்மாண்ட கோடி
அகில பரிபாலனன்
மூல முதல்வன்
வேழ முகத்தோன்
விக்ன வினாயகன் திருக்கோவில்
முகப்பே பிரம்மாண்டமாய்
மூல முதற் கடவுளின் குடியிருப்பாய்
பிரகாரங்கள் தெய்வீகமாய்
தஞ்சாவூர் ஓவியங்கள் கலைநயமாய்
கன்னிமூல கணபதி தனிச்சிறப்பாய்
விக்ன வினாயகன் வெகு இயல்பாய்
நாகர்கள் படையெடுத்து புடைசூழ
லெக்ஷ்மி கடாட்சத்துடன்
கலை நயம் மிக்க தூண்கள் சிற்பங்கள் அணிவகுப்புடன்
நவக்கிரகங்கள் பவ்யமாய்
ஒன்பது கோளும் ஒன்றாய் சேர்ந்த பிள்ளையார் கோவில்
பிரகார நேர்த்தி அழகு தெய்வீகம்
தல விருட்சம் சிறப்பு
வினாயகரிடம் வேண்டிக் கொண்டால் வினைகள் தீரும்
வினாயகர் பக்தர்களுக்கு நவக்கிரக பாதிப்பு இல்லை
வினாயகனே வினை தீர்ப்பவனே
பிள்ளையாரப்பா சரணம்.

- நாஞ்சில் வீரா

புகைப்படம் : லைம்லைட் ராஜேஷ்குமார்






     |