For Advertising... Please Contact - 9940542560

Selvam Soup Stall - Kottar

Kottar  |      2  |   

'மடக்குஷா' - குமரி மாவட்டத்தின் மிக பிரபலமான இனிப்பு வகையாகும்.


கோட்டார் செல்வம் சூப் ஸ்டாலில் பிரதான ரெசிபியில் இன்றும் கிடைக்கிறது.
இந்த மடக்குஷா தின்பண்டம் வழக்கொழிந்து போன ஒரு உணவாகும்.

சர்க்கரை பாகில் முழ்கி எடுத்த டெலிஷியஸ் சமாச்சாரம் இது.

கோட்டார் கவிமணி பள்ளியின் எதிற்புறம் இருக்கிறது இந்த கடை.

"மக்ளே ஒரு தடவை போங்களேன்".

இரவு மட்டன் சூப்,வறுத்த மசாலா கிழங்கு வத்தல் கிடைப்பதுண்டு.

அந்தக் கால வாலிபர்கள் "பார்" விளையாடிய பின்னர்; இங்கே சூப்பு அருந்திவிட்டு, 'மசில்பிடித்த' காளையர்களின் ஏரியா இது.

Courtesy: Jawahar Clicks


   2  |