For Advertising... Please Contact - 9940542560

St.Michael High School - Vethanagar

Vedha Nagar - Nagercoil  |        |   

வேதநகர் புனித மிக்கேல் தொடக்கப் பள்ளியின் சிதிலமடைந்த பள்ளியை வேதநகர் முன்னாள் மாணவ_மாணவியர் அமைப்பானது மராமத்து பணிகளை முன்னெடுத்து செய்துகொண்டிருந்தனர். பள்ளிக்கு வர்ணம் பூசியது, சுவர் ஓவியம் வரைந்தது, கணிப்பொறி களுக்கான மேஜைகள் தயார் செய்தது, கப்போர்ட்களுக்கு கதவுகள் செய்தது மற்றும் மின்விசிறிகள், எல்இடி விளக்குகள் மற்றும் நாற்காலிகள் குழந்தைகளுக்கான பென்ஞ், டெஸ்க்குகள், குழந்தைகளுக்கான விளையாட்டு பூங்கா, பள்ளி அரங்கு முழுவதும் டைல்ஸ் பதித்தது, பள்ளி வளாகத்தின் முன் நடைபாதை தளம் அமைத்தது,பள்ளி வளாகம் முழுவதும் மரங்கள் நடபட்டது, இவ்வளவு வேலைகளையும் முழுமனதோடு முன்னெடுத்து நடத்திய திரு.அருள் ஜாண்_ஒய்சிலி ராஜ், அவர்களின் வழிகாட்டுதலின்படி திரு.ஜெஸ்டின், திரு.பிராபகர், Sr.ரோஸ்லின், திரு.அனிக்ஸ் ஆலன், திரு.டைசன்,திரு.ஆண்றனி போஸ் அவர்களுக்கும், மனமுவந்து நன்கொடை அளித்த நன்கொடையாளர்கள் மற்றும் முன்னாள்_மாணவ மாணவியர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

99% பணிகள் நிறைவுபெற்று திறப்பு விழாவிற்காக காத்திருக்கும் பள்ளியின் தோற்றம்.

ஆலமரம் போல் செழித்து வளர்ந்து வளர வாழ்த்துக்கள்...

Courtesy: Suhilan Raja

     |