For Advertising... Please Contact - 9940542560

பாராளுமன்ற உறுப்பினர் ஹெச்.வசந்தகுமார் மறைவுக்கு இரங்கல்...

கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் ஹெச்.வசந்தகுமார் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக குமரிமாவட்டம் நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பிலிருந்து டெரிக் சந்திப்பு வரை அனைத்து கட்சிகள் சார்பில் மவுன ஊர்வலம் நடைப்பெற்றது. இதில் முகில் வாசன்,குமரிமாவட்ட சட்டமன்ற உறுப்பினர்கள்,குமரி மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் என ஏராளமானோர் அஞ்சலி ஊர்வலத்தி கலந்து கொண்டனர்.

Courtesy: Winnings
எம்.பி வசந்தகுமார் அவர்களின் நாகர்கோவில் பாராளுமன்ற அலுவலகத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி கொடி கம்பம் அரைக்கப்பத்தில் ஏற்ப்பட்டுள்ளது....

Courtesy: Winnings

     |