For Advertising... Please Contact - 9940542560

Dennison Road - Nagercoil

Nagercoil News  |        |   

பருவமழை காலம் தொடங்குவதை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மழைநீர் வடிகால்களில் குப்பைகள் தேங்காத வண்ணம் சுத்தப்படுத்த மாநகராட்சி ஆணையர் அவர்கள் உத்தரவிட்டார்கள், அதன்படி நாகர்கோவில் மாநகராட்சி டென்னிசன் சாலையில் உள்ள மழைநீர் வடிகாலில் உள்ள குப்பைகள் அகற்றும் பணிகள் தற்பொழுது நடைபெற்று வருகிறது.

Courtesy: நாகர்கோவில் மாநகராட்சி

Courtesy: நாகர்கோவில் மாநகராட்சி

Courtesy: நாகர்கோவில் மாநகராட்சி

Courtesy: நாகர்கோவில் மாநகராட்சி

     |