For Advertising... Please Contact - 9940542560

குமரியிலும் வந்தாச்சு இளநீர் சர்பத்...!!

Kanyakumari Famous Foods  |      1  |   

குமரியிலும் வந்தாச்சு இளநீர் சர்பத்!..கரோனாவை வென்ற ஷேக்..

குமரிமாவட்டத்தின் கல்யாண வீடுகளில் பந்தி பரிமாறு ‘மேன் பவர் சப்ளை’யில் பிரசித்திபெற்றவர் ஷேக். இவரிடம் 124 பேர் பணிசெய்கின்றனர். கரோனாவால் திருமணங்களே அம்பதுபேர் மட்டுமே பங்குபெறும் அளவுக்கு சுருங்கியுள்ள நிலையில் கரோனா காலத்தில் மாற்றியோசித்து இளநீர் சர்பத் உள்பட 40 வகை சர்பத்களோடு களம் இறங்கியிருக்கிறார் ஷேக். நொங்குசர்பத், குலுக்கி சர்பத் ஆகியவை ஏற்கனவே நம்மூரில் பிரசித்தி பெற்றிருக்கும்நிலையில் புதுவரவாக வந்திருக்கும் இள்நீர் சர்பத்க்கும், ஷேக் தம்பதிக்கும் ஒரு பூக்கொத்து...இதோ அதன் வீடியோ..


   1  |