For Advertising... Please Contact - 9940542560

குளச்சல் வந்த வாடிக்கையாளர் ஒருவருக்கு கொரோனா...

Colachel  |      2  |   

குளச்சல் பீச் ரோட்டில் அமைந்துள்ள Hayath Plaza விற்கு நேற்று வந்து சென்ற (சேலம் மாவட்டத்தில் இருந்து வந்த) வாடிக்கையாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் அந்த வணிக வளாகம் முழுவதும் மக்கள் நலன் கருதி ஒரு வாரம் மூடப்பட்டுள்ளது

கொரோனா பாதிக்கப்பட்ட நபர் சென்ற இடம் பொது மக்கள் யாரவது இந்த இடத்திற்கு சென்றால் தங்களை தனிமைபடுத்தி கொள்ளவும்.





Courtesy: Shiva

   2  |