For Advertising... Please Contact - 9940542560

பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்க்கு தடை...

Nagercoil News  |        |   

பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் உள்ளிட்ட தன்னார்வலர்களை எந்த பணிகளுக்கும் காவல்துறை பயன்படுத்தக்கூடாது என நெல்லை சரக அதிகாரிகளுக்கு டிஐஜி பிரவின்குமார் அபினபு அவர்கள் உத்தரவிட்டதை தொடர்ந்து குமரி மாவட்டத்தில் Friends of police க்கு தடை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் அவர்கள் உத்தரவு...

Pic Courtesy: magee.mahesh

Courtesy: Winnings

To Advertise Here..

Contact: 9940542560

     |