Melancode Sivan Temple (8th Shivalayam)
கல்குளம் நாயனார் நீலகண்ட சுவாமி: எட்டாவதாக உள்ள ஆலயம் இது பசுமையான வயல்வெளிக்கு நடுவே அமைந்திருக்கும் இந்த ஆலயத்தில் ஈசன், காலகாலராக திருக்காட்சி தருகிறார். குன்றும் வயல்களும் சூழ்ந்த மேலாங்கோடு எனும் அழகிய கிராமத்தில் உள்ளது. இங்கு சிவபெருமான் சுயம்புலிங்கமாக கோவில் கொண்டுள்ளார். அவரது திருநாமம் காலகாலர் என்பது. பத்மநாபபுரம் கோட்டையின் ஒரு எல்லையில் இத்திருக்கோவில் உள்ளது.
Timings: 5.00 AM to 11.00 AM and 5.00 PM to 8.00 PM.
Festivals:
Shivalaya Ottam
Shivaratri
Thiruvadirai
Chittirai kodiyetram Peruvizha
1 | 5k views