Thikkuruchi Mahadevar Temple (2nd Shivalayam)
மார்கழி திருவாதிரை திருவிழாவை முன்னிட்டு மஹாதேவர் யானை மீது வேட்டைக்கு எழுந்தருளல் நடந்தது, திக்குறிச்சி தர்ம சாஸ்தா ஆலயத்தில் நடந்த வேட்டைக்கு பின் ஊர்வலமாக மஹா தேவர் ஆலயத்திற்கு வந்நதும் சிறப்பு தீபாரதனை நடைபெற்றது தொடர்ந்து பள்ளி உறக்கம் நடந்தது வழி நெடுவிலும் தாலபொழியுடன் பக்தர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர் இந்த நிகழ்ச்சியில் தமிழகம் கேரளாவை சேர்ந்த ஏறாளமானோர் கலந்து கொண்டனர்.
Photo By Arulkumar Iyyappan
Photo By Arulkumar Iyyappan
மார்கழி திருவாதிரை திருவிழாவின் ஆறாவது நாளான இன்று பிரதோஷ த்தை முன்னிட்டு மஹா தேவர் நந்தி வாகனத்தில் எழுந்தருளல் நடந்தது.
Photo By Arulkumar Iyyappan
Photo By Arulkumar Iyyappan
Photo By Arulkumar Iyyappan
கன்னியாகுமரி மாவட்டத்தில் இரண்டாவது சிவாலயமான திக்குறிச்சி மஹா தேவர் ஆலயத்தில்
மார்கழி திருவாதிரை திருவிழாவை முன்னிட்டு நடந்த பிரதோஷம் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் , பூஜை மற்றும் நந்தி ஊட்டுவழிபாடு நடந்தது.
Photo By Arulkumar Iyyappan
Photo By Arulkumar Iyyappan
Photo By Arulkumar Iyyappan
கன்னியாகுமரி மாவட்டம் திக்குறிச்சி மகாதேவர் ஆலயத்தில் மார்கழி திருவிழா கொடியேற்றத்துடன் இனிதே துவங்கியது
Photo By Arulkumar Iyyappan
Photo By Arulkumar Iyyappan
Photo By Arulkumar Iyyappan
தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள இத்தலம், இரண்டாவது வழிபாட்டுத் தலம். மூலவர், திக்குறிச்சி மகாதேவர். நாற்சதுரமண்டபக் கருவறையில் அருள்கிறார், இந்த ஈசன்.
Timings: 5.00 AM to 11.00 AM and 5.00 PM to 8.00 PM.
Festivals:
Shivaratri (Feb-Mar)
Shivalaya Ottam (Feb-Mar)
Thiruvadirai (Dec-Jan)
3 | 4k views