Mondaikadu Bhagavathi Amman Temple
மண்டைக்காடு அருள்மிகு ஸ்ரீ பகவதி அம்மன் திருக்கோவில் மாசிக்கொடை வலியபடுக்கை பூஜை...
நள்ளிரவு 12 மணிக்கு மேல் 1 மணிக்குள் வலியபடுக்கை என்னும் மஹாபூஜை நடந்தது.
பூஜையில் பொரி,அவல்,கற்கண்டு, முந்திரி, பழவகைகள், தினைமாவு, புட்டாமிர்தம், கருக்கு, குருப்பு தேங்காய், கொட்டை தேங்காய், திரளி கொழுக்கட்டை, உண்ணியப்பம், மண்டையப்பம், உளுந்தவடை போன்றவைகள் அம்மனுக்கு படையலாக்கப்பட்டு தீபங்கள் ஏற்றி மேளதாளங்கள் முழங்க பூஜைகள் நடந்தது.
வலியபடுக்கை பூஜை வருடத்தில் 3 முறை மட்டுமே நடைபெறும். பக்தர்கள் நள்ளிரவு வரை காத்திருந்து வலியபடுக்கை பூஜையில் கலந்து கொள்கின்றனர்.
அம்மே நாராயணா
தேவி நாராயணா
-நாஞ்சில் வீரா
Picture Courtesy: Rajesh Kumar
Picture Courtesy: Rajesh Kumar
Picture Courtesy: Rajesh Kumar
Picture Courtesy: Rajesh Kumar
Picture Courtesy: Rajesh Kumar
Picture Courtesy: Rajesh Kumar
Picture Courtesy: Rajesh Kumar