For Advertising... Please Contact - 9940542560

பால் கொழுக்கட்டை - Paal Kozhukattai

Kanyakumari Famous Foods  |      1  |   

பால்கொழுக்கட்டை குமரி மாவட்டத்தின் பாரம்பரிய உணவு, சாதரணமாக இதை உப்பு, வெந்தயம் சேர்த்து செய்வார்கள், நாம் இதை நாட்டு சக்கரை சேர்த்து செய்திருக்கிறோம். நீங்கள் விரும்பினால் நாட்டு சக்கரைக்கு பதிலாக் உப்பு வெந்தயம் சேர்க்கலாம் அப்படி செய்யும் போது ஏலக்காய் பொடி சேர்க்க வேண்டாம்..

   1  |