For Advertising... Please Contact - 9940542560

புட்டு + மாம்பழம் ஆஹா.. ஆஹா..

Kanyakumari Famous Foods  |        |   

புட்டோடு
பயறு, பப்படம், பழம், சீனி
அல்லது
கடலைக் கறி காம்பினேஷனில்தான்
எப்பவும் சாப்பிடனுமா?

புட்டுடன் கொஞ்சம் செங்கவருக்கை மாம்பழத் துண்டுகளை நறுக்கிப் போட்டு
பிசைந்து சாப்பிட்டேன்.
ஆஹா ஆஹா ருசி வித்தியாசமாகத்தான் இருந்தது.

புட்டு + மாம்பழம்
மாத்தியோசி மக்கா..
சுவை கூடும்!


Courtesy: திருவட்டாறு சிந்துகுமார்




     |