காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில்...
குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் காவல் கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றிய ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து ஆணையர் திருமதி. ஆஷா அஜித் IAS அவர்களின் உத்தரவின் பேரில் மாநகராட்சி நல அலுவலர் டாக்டர் கிங்சால் அவர்களின் மேற்பார்வையில் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது......
Courtesy: நாகர்கோவில் மாநகராட்சி
Courtesy: நாகர்கோவில் மாநகராட்சி
Courtesy: நாகர்கோவில் மாநகராட்சி
Courtesy: நாகர்கோவில் மாநகராட்சி
1 | 2k views

