For Advertising... Please Contact - 9940542560

கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து...

குமரிமாவட்டத்தில் தற்போது கடந்த நாட்களை விட கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருகின்றது.. பொதுமக்கள் விழிப்புடனும் முக கவசம் அணிந்து சமூக விலகலை கடைப்பிடித்தால் கண்டிப்பாக கொரோனாவில் இருந்து நம்மை காத்து கொள்ள முடியும் என்று கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனை முதல்வர் தெரிவித்துள்ளார்....

     |